Sunday, 23 June 2013

சாம்சங்கின் ஷாட் கட் கீஸ்!

தங்களிடம் சாம்சங் மொபைல் உள்ளதா இதோ அதற்கான ஷாட் கட் கீஸ்கள் உங்களுக்காக.... 1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
 2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
 3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
 4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
 5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
 6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
 7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய. 
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
 9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண. 10)*#2767*637# -தங்கள் மொபைல்போனை அன்லாக் செய்ய.
 11)*#8999*636# -தங்கள் போனின்சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
 12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
 13)#*#8377466# -தங்கள்போனின் ஹா 
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய. 15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க. 
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
 

No comments:

Post a Comment